கண்களை கட்டி ஆர்ப்பாட்டம்

img

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு மருத்துவ மாணவர்கள் கண்களை கட்டி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோ தாவை நிறைவேற்றி யுள்ளது. இதனைக் கண் டித்து, நாடு முழுவதும்  மருத்துவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.